யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய - பசலைக் கீரை. மயில் இறகு.

பசலை கீரை
அறிகுறிகள்:
  1. விக்கல்.
தேவையான பொருட்கள்:
  1. பசலைக் கீரை.
  2. மயில் இறகு.
செய்முறை:
பசலைக் கீரை சாற்றில், மயில் இறகின் சுட்ட சாம்பலை குழைத்து நாக்கில் தடவி வந்தால்  அடிக்கடி ஏற்படும் விக்கல் தொல்லை குறையும்.

No comments:

Post a Comment