யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

க‌ண் பார்வை அதிக‌ரிக்க- நெல்லிக்காய்ப்பொடி. சுக்குப்பொடி. தேன்.

சுக்கு
அறிகுறிகள்:
  • மங்கலான பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்ப்பொடி.
  2. சுக்குப்பொடி.
  3. தேன்.
செய்முறை:
முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி  இரண்டையும் நன்றாகக் கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தினால் க‌ண் பார்வை அதிக‌ரிக்கும்.

No comments:

Post a Comment