யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

பருக்கள் குறைய - குடசப்பாலை மரப்பட்டை. சந்தனம்

சந்தனக் கட்டை     குடசப்பாலை மரப்பட்டை
தேவையான பொருட்கள்:
  1. குடசப்பாலை மரப்பட்டை.
  2. சந்தனம்.
செய்முறை:
குடசப்பாலை மரத்தின் பட்டையை எடுத்து இடித்து பொடியாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியை கலந்து தண்ணீர் விட்டு குழைத்துப் பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள், தழும்புகள் குறையும்.

No comments:

Post a Comment