யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண்பார்வை தெளிவு பெற . கடுக்காய். நெல்லிக்காய்.

கடுக்காய்
அறிகுறிகள்:
  • க‌ண் பார்வை குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
  1. கடுக்காய்.
  2. நெல்லிக்காய்.
செய்முறை:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி. தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு  குளிர்ச்சி உண்டாகும்.

No comments:

Post a Comment