யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

மார்புவலி குறைய - அகத்திக்கீரை. பால்.

அகத்திக்கீரை
அறிகுறிகள்:
  • மார்புவலி.
  • படபடப்பு.
  • தலைச்சுற்றல்.
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக்கீரை.
  2. பால்.
செய்முறை:
அகத்திக்கீரையை வெயிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியை அரைக்கரண்டி எடுத்து  பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter