யாழ் சமையல்

Subscribe:

Sunday, 14 April 2013

நகச்சுற்றுக்கு - படிகாரம்.

படிகாரம்
அறிகுறிகள்:
  1. நகத்தில் வலி ஏற்படுதல்.
  2. நகச்சுற்று
தேவையானப் பொருட்கள்:
  1. படிகாரம்.
செய்முறை:
படிகாரத்தை நன்கு பொடி செய்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டலாம்.

No comments:

Post a Comment