யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

மார்பு வலி குறைய - துளசி இலை சாறு. தேன்.

துளசி இலை 
அறிகுறிகள்:
  • படபடப்பு.
  • மார்பு வலி.
  • மூச்சு திணறல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி இலை சாறு.
  2. தேன்.
செய்முறை:
துளசி  இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter