யாழ் சமையல்

Subscribe:

Sunday, 14 April 2013

நகத்தில் உள்ள புண் ஆற - வெங்காரம். தேங்காய் எண்ணெய்.

வெங்காரம்
அறிகுகள்:
  1. நகத்தைச் சுற்றி புண்.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காரம்.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
நகத்தைச் சுற்றி புண்ணுள்ள பகுதிகளில் வெங்காரம் என்னும் நாட்டு மருந்தை சட்டியில் போட்டு பொரித்து, பொடித்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வரலாம்.

No comments:

Post a Comment