யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

மார்பு வலி குறைய - அன்னாசிப் பழம். சர்க்கரை.

அன்னாசி பழம் 
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
  • மூச்சுத் திணறல்.
  • படபடப்பு.
தேவையான பொருட்கள்:
  1. அன்னாசிப் பழம்.
  2. சர்க்கரை.
செய்முறை:
அன்னாசிப் பழத்தைத் தோல் நீக்கி, நறுக்கி 300 கிராம் எடுத்து அதன் மீது சர்க்கரையை தூவி இரவில் பாத்திரத்தில் ஊறவைத்து காலையில் அதை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment