யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

இதயம் வலுவடைய - மாதுளைப் பழச்சாறு.

மாதுளைப் பழச்சாறு 
அறிகுறிகள்:
  • இதயம் பலவீனமாக காணப்படுதல்.
  • படபடப்பு.
  • இதயத்தில் வலி ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. மாதுளைப் பழச்சாறு.
செய்முறை:
மாதுளம் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்கு அரைத்து பிழிந்து வடிகட்டி அந்த சாற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.

No comments:

Post a Comment

Flag Counter