யாழ் சமையல்

Subscribe:

Sunday, 14 April 2013

நகத்தைச்சுற்றி உள்ள புண்ணிற்கு - கஸ்தூரி மஞ்சள். விளக்கெண்ணைய்.

க‌ஸ்தூரி ம‌ஞ்ச‌ள்
அறிகுகள்:
  1. நகத்தில் புண்.
தேவையான பொருட்கள்:
  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. விளக்கெண்ணைய்.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தட நகத்தைச் சுற்றி உள்ளபுண் குறையும்.

No comments:

Post a Comment