யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

இதயம் வலு பெற - செம்பருத்திப் பூ.

செம்பருத்திப் பூ
அறிகுறிகள்:
  1. இதயம் பலகீனம்.
தேவையான பொருட்கள்:
  1. செம்பருத்திப் பூ.
செய்முறை:
செம்பருத்திப் பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சிக் தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.

No comments:

Post a Comment