யாழ் சமையல்

Subscribe:

Friday, 5 April 2013

நெஞ்சு கமறல் - அதிமதுரம்.

காய்ந்த அதிமதுரம் 
அறிகுறிகள்:
  1. தொடர் இருமல்.
  2. மூச்சு விட இயலாமை.
தேவையான பொருட்கள்:
  1. அதிமதுரம்.
செய்முறை:
தினமும் இருமுறை அதிமதுரத்தின் சிறு துண்டை வாயில் போட்டு ஒதுக்கி கொண்டால் நெஞ்சு கமறல் நீங்கும்

No comments:

Post a Comment