யாழ் சமையல்

Subscribe:

Sunday, 16 June 2013

பாதப்படை குறைய - வினிகர்.றிகுறிகள்:
  • பாதத்தில் படை.
தேவையான பொருள்கள்:
  1. வினிகர்.
செய்முறை:
2 தேக்கரண்டி அளவு சுத்தமான வினிகர் எடுத்து சம அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தமாக கழுவி விட்டு பிறகு இந்த வினிகர் நீரில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்து நன்றாக காய வைத்து வர வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பாதப்படை குறையும்.

No comments:

Post a Comment