யாழ் சமையல்

Subscribe:

Sunday, 16 June 2013

கால் வலி குறைய - கடுகு எண்ணெய். கற்பூரம்.

கற்பூரம்

அறிகுறிகள்:
  • கால் வலி.
தேவையான பொருள்கள்:
  1. கடுகு எண்ணெய்.
  2. கற்பூரம்.
செய்முறை:
கடுகு எண்ணெயில் கற்பூரத்தை போட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்தால் கற்பூரம் கரைந்து விடும். பிறகு இந்த எண்ணெயை எடுத்து நன்றாக தடவி வந்தால் கால் வலி குறையும்.

No comments:

Post a Comment