யாழ் சமையல்

Subscribe:

Sunday 16 June 2013

பித்தவெடிப்பு குறைய - வெள்ளை குங்கிலியம். சாம்பிராணி. தேன்மெழுகு.

வெள்ளை குங்கிலியம்

அறிகுறிகள்:
  • பித்தவெடிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. தேங்காய் எண்ணெய்.
  2. விளக்கெண்ணெய்.
  3. வெள்ளை குங்கிலியம்.
  4. சாம்பிராணி.
  5. தேன்மெழுகு.
செய்முறை:
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சுட வைத்து அதில் வெள்ளை குங்கிலியம், சாம்பிராணி ஆகிய பொடிகளை சேர்த்து நன்கு கரைத்து தேன்மெழுகு கலந்து  ஆறவைத்து களிம்பாக்கி இரவில் படுக்கும் முன் தடவி வந்தால் பித்தவெடிப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter