யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் வலி குறைய - கிராம்பு

கிராம்பு 

அறிகுறிகள்:
  1. பல் வலி.
  2. பல் இடுக்குகளில் வீங்குதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. கிராம்பு
செய்முறை:

இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter