செய்முறை:
கடு்க்காவின் தோலை மைய இடித்து நன்றாக தூள் செய்து வைக்க வேண்டும்.
விக்கல் வரும் போது அரைத் தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல்
நின்று விடும்.
செய்முறை:
சிறிதளவு பிரண்டையை எடுத்து அதை பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்து
பின்பு அதிலிருந்து சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்
விக்கல் நிற்கும்.
செய்முறை:
சிறிதளவு கடுக்காய் தோலை எடுத்து அதை நன்றாக தூளாக்கி அதில் ஒரு
தேக்கரண்டி எடுத்து அதனுடன் 3 தேக்கரண்டி தேன் எடுத்து அதை ஒன்றாக
சேர்த்து சாப்பிட்டால் விக்கல் நின்று விடும்