அறிகுறிகள்:
- தெளிவற்ற பார்வை.
- கண் எரிச்சல்.
- கண் வலி.
தேவையான பொருள்கள்:
அறிகுறிகள்:
- தெளிவற்ற பார்வை.
- கண் எரிச்சல்.
- கண் வலி.
தேவையான பொருள்கள்:
- பொன்னாங்கண்ணி கீரை.
- நல்லெண்ணெய்.
- கீழாநெல்லி.
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர்
நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக்
குளித்து வந்தால் தலைச் சூடு தணிந்து,பார்வைக் கோளாறுகள் குறையும்.