யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label தொண்டை வலி. Show all posts
Showing posts with label தொண்டை வலி. Show all posts

Monday, 4 March 2013

வாய் புண் குறைய‌- குடி,அரசமர பட்டை

அரசமரபாட்டை மற்றும் இலை
அறிகுறிகள்:
  1. உணவை உண்ணும் போது எரிச்சல்
  2. வாய் மற்றும் உதட்டில் புண்
தேவையான பொருள்கள்:
  1. குடிநீர்
  2. அரசமர பட்டை
செய்முறை :
அரசம் பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி தினமும் காலை மாலை இரண்டு நேரமும் வாய் கொப்பளிக்கவும்

வாயில் ஏற்படும் புண் எதுவானாலும் குணமாகும்.

தொண்டை புண்- சுக்கு,வால்மிளகு,திப்பிலி,ஏலக்காய்

வால்மிளகு
அறிகுறிகள்:
  1. தொண்டையில் புண்.
  2. தொண்டையில் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. வால்மிளகு
  3. திப்பிலி
  4. ஏலக்காய்
செய்முறை:
சுக்கு, வால்மிளகு, திப்பிலி, ஏலக்காய் அனைத்தையும் வறுத்து பொடியாக்கி பால் அல்லது தேனில் குழைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட தொண்டை புண் குணமாகும்.

தொண்டை கரகரப்பு- பூவரச மர வேர்,பூவரச மரபட்டை

பூவரச பட்டை
அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. தொண்டையில் எரிச்சல்.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. பூவரச மர வேர்
  2. பூவரச மரபட்டை
செய்முறை:
ஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்கவ்வும்.

தொண்டைப்புண் ஆற - தும்பைப் பூ

தும்பைப் பூ 
அறிகுறிகள்:
  1. தொண்டையில் புண்.
  2. தொண்டை வலி.
  3. தொண்டை எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. தும்பைப் பூ
செய்முறை:
தும்பைப் பூவை தினமும் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டைப்புண் ஆறும்.

தொண்டைப் புண் குணமாக - அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழம்
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி
  2. தொண்டை எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. அன்னாசிப்பழம்
செய்முறை:
அன்னாசிப் பழம்  தினமும் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும்.

தொண்டை வலி நீங்க - கற்பூரவல்லி, கற்கண்டு

கற்பூரவல்லி
அறிகுறிகள்:
  1. தொண்டை எரிச்சல்.
  2. தொண்டை வலி.
தேவையான பொருள்கள்:
  1. கற்பூரவல்லி
  2. கற்கண்டு
செய்முறை:
கற்பூரவல்லியை சாறெடுத்து கற்கண்டு சேர்த்துப் பருகினால் தொண்டை வலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க- முந்திரிப்பழம்

முந்திரிப்பழம். 

அறிகுறிகள்:

  1. தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
  1. முந்திரிப்பழம்
செய்முறை:
தினமும் முந்திரிப்பழம்  சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக- சுக்கு, மிளகு ,திப்பிலி.

திப்பிலி
அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி.
  4. தேன்
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்ப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொண்டை கரகரப்பு நீங்க- கிராம்பு, உப்பு

கிராம்பு

அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு
  2. உப்பு
செய்முறை:
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை  சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை கரகரப்பு நீங்க- சுக்கு,தேன்

சுக்கு
அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. தேன்
செய்முறை:
சிறிதளவு சுக்குப் பொடியை தேனில் கலந்து தினமும் உணவுக்கு முன் மூன்று வேளையும் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.

தொண்டை கரகரப்பு குறைய - மூக்கிரட்டை

மூக்கிரட்டை
அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
  1. மூக்கிரட்டை
செய்முறை:
மூக்கிரட்டை இலையை சமைத்து தினமும் சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.

தொண்டைவலி குணமாக- உப்பு,எலுமிச்சைப் பழம்

உப்பு
அறிகுறிகள் :
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்க்கள் :
  1. உப்பு
  2. எலுமிச்சைப் பழம்
செய்முறை :
தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதை வாய் கொப்பளிக்க தொண்டைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு குறைய- தேன்

தேன்
அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
  1. தேன்
செய்முறை:
2 தேக்கண்டி தேனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.

தொண்டை வலி குறைய- விளாம்பழம்

விளாம்பழம்
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. விளாம்பழம்
செய்முறை:
விளாம்பழம்  தினமும் சாப்பிட தொண்டை வலி குறையும்.

தொண்டைக் கட்டு நீங்க- பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்
அறிகுறிகள்:
  1. தொண்டைக் கட்டு.
தேவையான பொருட்கள்:
  1. பெருஞ்சீரகம்
செய்முறை:
சிறிதளவு பெருஞ்சீரகம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தொண்டைக் கட்டு குறையும்

தொண்டை வலி குறைய- அகத்திக்கீரை

அகத்திக்கீரை
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக்கீரை
செய்முறை:
அகத்திக்கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட தொண்டை வலி குறையும்.

தொண்டை வலி குறைய - மஞ்சள் தூள்,பால்

பால்
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
  2. தொண்டை எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. மஞ்சள் தூள்
  2. பால்
செய்முறை:
அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பருக தொண்டை வலி குறையும்.

தொண்டை வலி குறைய - கற்பூரவல்லி இலை,கற்கண்டு.

கற்பூரவல்லி இலை
அறிகுறிகள்:
  1. சூட்டினால் தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்பூரவல்லி இலை.
  2. கற்கண்டு.
செய்முறை:
கற்பூரவல்லி இலை சாறெடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்

தொண்டை புண் ஆற - கிராம்பு

கிராம்பு
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
  2. தொண்டை எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு
செய்முறை:
கிராம்பை தணலில் வதக்கி வாயில் போட்டுச் சுவைத்தால் தொண்டை புண் ஆறும்.

தொண்டை வலி குறைய - கடுகு,தேன்

கடுகு
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. கடுகு
  2. தேன்
செய்முறை:
கடுகை தண்ணீர் விட்டு அவித்து தேன் கலந்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.
Flag Counter