அறிகுறிகள்:
- மூச்சு திணறல்.
- மார்பில் வலி ஏற்படுதல்.
- இருமல்.
தேவையான பொருட்கள்:
- ஆதொண்டை வேர்ப்பட்டை.
செய்முறை:
50 கிராம் ஆதொண்டை வேர்ப்பட்டையை நன்கு சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில்
போட்டு நன்கு கொதிக்க வைத்து 100 மிலியாக குறைத்து அதை மூன்று பங்காக்கி
காலை, மதியம், மாலையாக சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.