யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல் நோய்கள் குறைய - சர்க்கரை, ஆலம்பட்டை

ஆல‌ம‌ரம்
அறிகுறிகள்:
  • பல் ஆட்டம்.
  • பல் கூச்சம்.
  • வாய் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆலமரத்து பட்டை
  2. சர்க்கரை.
செய்முறை:

ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

No comments:

Post a Comment

Flag Counter