யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய்ப்புண் குறைய- மாசிக்காய்

மாசிக்காய்
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண் .
தேவையான பொருட்கள்:
  1. மாசிக்காய்.
  2. தாய்ப்பால்.
செய்முறை:

மாசிக்காய் அரைத்து தாய்ப்பாலில் கலந்து  புண் உள்ள இடத்தில்  தடவிவர வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter