யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல்லில் சீழ் வடிதல் குறைய - பிரம்மதண்டு

பிரம்மதண்டு 

அறிகுறிகள்:
  • பல் வலி
  • பல் ஈரு வீக்கம்
  • பல் ஆட்டம்
  • பல்லிருந்து சீழ் வடிதல்
தேவையான பொருட்கள்:
  1. பிரம்மதண்டு இலை
செய்முறை:

பிரம்மதண்டு இலைகளை எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கவும். பின்பு அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter