யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் வலி குறைய - கண்டங்கத்திரி பழம்

கண்டங்கத்திரி பழம்
அறிகுறிகள்
  1. பல் வலி.
  2. கண்ணம் வீக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. கண்டங்கத்திரி பழம்
செய்முறை:

கண்டங்கத்திரி பழத்தை எடுத்து வெயிலில் நன்கு உலர்த்திய பின் நெருப்பில் போட்டு அந்த புகை வாயில் புகும்படி புகைப்பிடித்தால் பல் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter