யாழ் சமையல்

Subscribe:

Saturday, 23 February 2013

வாய்ப்புண் குறைய - நெல்லி இலை

நெல்லி இலை
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண் உள்ள இடத்தில் வலி.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லி இலை.
செய்முறை:

நெல்லி இலையை தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter