யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

காய்ச்சல் குறைய- நிலவேம்பு , கிராம்பு , ஏலக்காய்

நிலவேம்பு
அறிகுறிகள்:
  • காய்ச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. நிலவேம்பு இலை
  2. கிராம்பு
  3. ஏலக்காய்
செய்முறை

காய்ந்த நிலவேம்பு சமூலம்  34 கிராம் எடுத்து,  கிராம்புத்தூள் 4 கிராம், பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter