யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

மூக்கடைப்பு தீர‌ - கடுக்காய் , நெல்லிக்காய்

கடுக்காய்
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு
  2. சளி
  3. மூக்கில் நீர் வடிதல்
தேவையான பொருள்கள்:
  1. கடுக்காய் பொடி
  2. நெல்லிக்காய் பொடி
  3. தேன்
செய்முறை :

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

No comments:

Post a Comment