யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் வலி குறைய - கண்டங்கத்தரிப் பழம் , பாகல் இலை, நல்லெண்ணெய்

கண்டங்கத்தரிப் பழம் 

அறிகுறிகள்:
  1. பல்வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. கண்டங்கத்தரிப் பழம்
  2. பாகல் இலை
  3. நல்லெண்ணெய்
செய்முறை:

100 கண்டங்கத்தரிப் பழத்தைக் கறுகி போகாமல் வதக்கி  வேக விடவும் பாகல் இலை சாறு பிழிந்து அந்த சாற்றிலேயே கண்டங்கத்தரிப் பழத்தை அரைத்து வைத்த விழுதை 500 மி லி நல்லெண்ணெயில் கலக்கி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து  இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter