
அறிகுறிகள்:
- பல் வலுவின்மை.
- பல்வலி.
- பல் கூச்சம்.
- சம்பா கோதுமை
- துளசி
- சர்க்கரை
- பச்சை கற்பூரம்.
பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர் கால் கப், சர்க்கரை கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் 10 கிராம். இவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

No comments:
Post a Comment