யாழ் சமையல்

Subscribe:

Thursday 21 February 2013

வாய்ப்புண் குறைய‌- புளியாரைக் கீரை , வெந்த‌ய‌ம்

புளியாரைக் கீரை
அறிகுறிகள் :
  1. வாய்ப்புண்.
தேவையானப் பொருட்கள்:
  1. புளியாரைக் கீரை.
  2. வெந்தயம்
செய்முறை :

புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter