யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல்வலி குறைய - பனங்கிழங்கு , குப்பைமேனி,நல்லெண்ணெய்

பனங்கிழங்கு
அறிகுறிகள் :
  • பல்வலி.
  • பற்களில் கிருமிகள்.
தேவையான பொருட்கள்:
  1. பனைக்கிழங்கு
  2. குப்பைமேனி
  3. நல்லெண்ணெய்
செய்முறை 

பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெய் யில் காய்ச்சி பல்வலி உள்ள பாகத்தில் துளி துளியாய் விட்டு வர பல்வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter