யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் ஈறுகளில் வலி குறைய - வேப்பிலை , உப்பு

வேப்பிலை
அறிகுறிகள்:
  1. பல் ஈறுகளில் வலி.
  2. வீககம்.
  3. வாய் துர்நாற்றம்.
தேவையானப் பொருட்கள்:
  1. வேப்பிலை
  2. உப்பு
செய்முறை:

நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter