

அறிகுறிகள்:
- பல்வலி.
- பல் கூச்சம்.
- பல் ஆட்டம்.
- ஈறு வீக்கம்.
- நீர்முள்ளி விதை
- வசம்பு
நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம் ஆகியவைகள் குறையும்.
No comments:
Post a Comment