யாழ் சமையல்

Subscribe:

Friday, 22 February 2013

வாய்ப் புண் குறைய- நாவல் மரம்

நாவல் மரம்
அறிகுறிகள்:
  1. நாக்கு  வெடிப்பு.
  2. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. நாவல் மரம்
செய்முறை:

நாவல் மரத்தின் உள்பக்கத்துப் பட்டைகளை பொடியாக ஒடித்து கொள்ளவும்.அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு இளஞ்சூடு பதத்தில் வாயில் இட்டு  கொப்பளிக்க வேண்டும். காலை,மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter