யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

இருமல் - தேன் , எலுமிச்சம் பழம்

எலுமிச்சம் பழம் 
அறிகுறிகள்:
  1. விடாத இருமல்.
  2. சளி இல்லாமல் இருமல்.

தேவையான பொருள்கள்:

  1. எலுமிச்சம் பழம்
  2. தேன்
செய்முறை :
  1. 1-கப் எலுமிச்சை பழச்சாறை எடுக்க வேண்டும்.
  2. 3-தேக்கரண்டி தேன் சேர்க்க  வேண்டும்.

No comments:

Post a Comment

Flag Counter