யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பற்கள் பளபளப்பாக - நாயுருவி , கடுக்காய்,நெல்லிக்காய்

நாயுருவிகடுக்காய்
அறிகுறிகள்:
  • பற்களில் கரை.
  • பற்களில் வலி.
தேவையான பொருட்கள்:
  1. நாயுருவி வேர்
  2. கடுக்காய்.
  3. நெல்லிக்காய்
  4. தான்றிக்காய்
  5. ஏல அரிசி
  6. கிராம்பு
  7. சுக்கு
  8. கருவேலப்பட்டை
  9. இந்துப்பு.
செய்முறை:

நாயுருவி வேர்  100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம்
தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50 கிராம் சுக்கு 50 கிராம் கருவேலப்பட்டை 50கிராம் இந்துப்பு 50 கிராம் இவ‌ற்றை உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து தினமும் இரு முறை பல் துலக்கி வர பற்கள் பளபளவென மின்னும்.

No comments:

Post a Comment

Flag Counter