யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 February 2013

பல் வலி குறைய‌ - தான்றிக்காய், சர்க்கரை

தான்றிக்காய்
அறிகுறிகள்:
  • பல் வலி.
  • பல் ஈறுகளில் வலி.
தேவையான பொருள்கள்:
  1. தான்றிக்காய்
  2. சர்க்கரை
செய்முறை:

தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல் வலி மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter