யாழ் சமையல்

Subscribe:

Wednesday 6 March 2013

வறட்டு இருமல் குறைய-கிராம்பு பொடி,பனங்கற்கண்டு ,பால்

பனங்கற்கண்டு 

அறிகுறிகள்:
  • வறட்டு இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு பொடி
  2. பனங்கற்கண்டு
  3. பால்
செய்முறை:
கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter