யாழ் சமையல்

Subscribe:

Monday 18 March 2013

விக்கல் குறைய - கடுகு. நெய்.

கடுகு
அறிகுறிகள்:
  • விக்கல்.
தேவையான பொருள்கள்:
  1. கடுகு.
  2. நெய்.
செய்முறை:
விக்கல் ஏற்படும் நேரத்தில் அரை தேக்கரண்டி கடுகு எடுத்து அரை தேக்கரண்டி சுத்தமான நெய் கலந்து வாயில் போட்டு விழுங்கி வந்தால் விக்கல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter