யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

மார்புவலி குறைய - அருகம்புல் சாறு.

அருகம்புல் சாறு
அறிகுறிகள்:
  • மூச்சு திணறல்.
  • நெஞ்சு குத்துதல்.
  • நெஞ்சு வலி.
தேவையான பொருட்கள்:
  1. அருகம்புல் சாறு.
செய்முறை:
அருகம்புல்லை எடுத்து நன்கு கழுவி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter