யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் கட்டி குறைய - திருநீற்று பச்சிலை ,சங்கு

சங்கு 

அறிகுறிகள் :
  1. கண் வலி.
  2. கண் வீக்கம்.
தேவையான பொருட்கள் :
  1. திருநீற்று பச்சிலை.
  2. சங்கு.
செய்முறை :

திருநீற்று பச்சிலையைச் சாற்றில் சங்கைநன்றாக உறைத்து பூசினால் கண் கட்டி குறையும்.

No comments:

Post a Comment