யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

கண் கட்டி குறைய - புளியம்பூ,பொன்னாங்காணி வேர் ,சிறுகீரை வேர்


பொன்னாங்காணி வேர் 

அறிகுறிகள்:
  1. கண் வீக்கம்.
  2. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. சிறுகீரை வேர்
  2. பொன்னாங்காணி வேர்
  3. புளியம்பூ
  4. திப்பிலி
  5. எலுமிச்சம்பழம்
செய்முறை:

30 கிராம் சிறுகீரை வேர், 30 கிராம் பொன்னாங்காணி வேர், 30 கிராம் புளியம்பூ, 30 கிராம் திப்பிலி ஆகியவற்றை எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து மாத்திரை போல் உருட்டி காய வைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து கண் கட்டியின் மீது போட்டால் கண் கட்டி குறையும்.

No comments:

Post a Comment