யாழ் சமையல்

Subscribe:

Friday, 8 February 2013

தலை வலி குறைய - அத்தி இலை , நல்லெண்ணெய்

அத்தி இலை

அத்தி இலைகளை அரைத்து  காய வைத்து  நல்லெண்ணெயில்  காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை வலி குறை யும்.அறிகுறிகள்:
  1. தலை வலி
தேவையானப் பொருள்கள்:
  1. அத்தி இலை
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

துளிர் இலைகளை அரைத்து உருட்டிக் காய வைக்கவும்.பின்பு அரை லிட்டர் நல்லெண்ணெயில் அந்த உருண்டையைப் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.வாரம் இருமுறை  இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.தலை வலி குறையும்.

No comments:

Post a Comment