யாழ் சமையல்

Subscribe:

Friday 8 February 2013

தலைவலி குறைய - ஆடாதோடை, க‌ண்டங்க‌த்தரி , கற்க்கண்டு

க‌ண்டங்க‌த்தரி
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி,  இவற்றை பொடியாக்கி கஷாயம் செய்து  பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி,  குறையும்.

அறிகுகள்:

  1. மண்டைக்குத்து.
  2. தலைவலி.
தேவையான பொருட்கள்:

  1. ஆடாதோடை
  2. கண்டங்கத்திரி
  3. பனங்கற்கண்டு
செய்முறை:

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி,  இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter