யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

கபநோய் குறைய - பிரம்மதண்டு இலை , தேன்

பிரம்மதண்டு இலை
அறிகுறிகள்:
  • சளி
  • இருமல்
தேவையான பொருள்கள்:
  1. பிரம்மதண்டு இலை
  2. தேன்
செய்முறை:

பிரம்மதண்டு இலைகளை உலர வைத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்து, காலை,மாலை ஒரு சிட்டிகை அளவு தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபநோய் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter