யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி குறைய - முசுமுசுக்கை , அரிசி மாவு

அரிசி மாவுமுசுமுசுக்கை
அறிகுறிகள்:
  1. சளி.
  2. கோழைக்கட்டு.
தேவையானப் பொருள்கள்:
  1. முசுமுசுக்கை இலை
  2. அரிசி மாவு
செய்முறை:

முசுமுசுக்கை இலைகளை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு மற்றும் சளி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter