யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 12 February 2013

சளி பிடிக்காமல் இருக்க - தேங்காய் எண்ணெய் , முருங்கைப் பூ

முருங்கைப் பூ 
அறிகுறிகள்:
  1. சளி
தேவையான பொருட்கள்:
  1. முருங்கைப்பூ
  2. தேங்காய் எண்ணெய்
செய்முறை:

முருங்கைப்பூவை எண்ணெயில் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டி வந்தால் சளி பிடிக்காது.

No comments:

Post a Comment