யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

ஜலதோஷம் குறைய - அம்மான் ப‌ச்ச‌ரிசி , சர்க்கரை ,அம்மான் ப‌ச்ச‌ரிசி

அம்மான் ப‌ச்ச‌ரிசி 

அறிகுறிகள்:
  1. சளி.
  2. தொண்டை அடைத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. அம்மான் பச்சரிசிஇலைச்சாறு.
  2. சர்க்கரை
செய்முறை:

அம்மான் பச்சரிசி இலைச்சாறு எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலத்தோஷம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter