யாழ் சமையல்

Subscribe:

Tuesday, 26 February 2013

பல் வலி குறைய - வெங்காயம்

வெங்காயம் 

அறிகுறிகள்:
  1. பல் வலி
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்
செய்முறை:

ஒரு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக அரிந்து  அதை வலி உள்ள பல்லில் வைத்து வாயை இறுக்கமாக மூடி கொள்ளவும். சிறிது நேரத்தில் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter